அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டெஸ்பூருக்கு மேற்கு 39 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் குவஹாட்தியின் சில பகுதிகளிலும், மாநிலத்தில் பிற நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More