அசாம் அரசின் இணைச் செயலளார் கிசான் குமார் சர்மா, “பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக லஞ்சமாக 90ஆயிரம் ரூபாயை வாங்கிய போது கையும் களவுமாக பிடிப்பட்டதை அடுத்து அவரை நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்ததாக காவல்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் கூறினார்.
அதோடு. அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 49 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்; பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அசாம் அரசின் இணைச் செயலளார் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அசாம் மாநில அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More