Mnadu News

அடுத்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: ஆம் ஆத்மி எச்சரிக்கை-எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிக்;கூட்டம் முடிந்த நிலையில், ஆம்ஆத்மி தரப்பில், ‘மத்திய அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் வெளிப்படையாக ஆதரவு அளிக்காவிட்டால், அடுத்தடுத்து நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என தெரிவித்து உள்ளது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends