தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 29-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை தொடரும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 22 டிகிரி, அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த...
Read More