Mnadu News

அடையாள அணிவகுப்பு அறைகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட சோதனை மற்றும் அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Share this post with your friends