Mnadu News

அட்லீ ஷாருக் கான் மோதல்! படப்பிடிப்பு நிறுத்தம்! முழு விவரம் உள்ளே!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. ஆனால், இவர் எடுத்த அனைத்து படங்களுமே கதை திருட்டில் சிக்கி ஒரு வழியாக வெளியாகின.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் ஷாரூக்கானை வைத்து “ஜவான்” படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இந்த படத்துக்கும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. இது விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என்று இது ஒரு புறம் இருக்க, தற்போது ஷாருக் கான் அட்லீ மீது கடும் கோபத்தில் உள்ளார் என கூறப்படுகிறது. அட்லீ சொன்ன பட்ஜெட்டை விட செலவை இழுத்து விட்டு வருகிறாராம். இதனால் படம் குறித்த நேரத்தில் வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

Share this post with your friends