Mnadu News

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க்கின் புகாரில் முகாந்திரம் இல்லை.

தங்களின் சந்தை மதிப்பை அதானி குழும நிறுவன உயர்த்தி காட்டி பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்நிலையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தற்போதைய நிலவரப்படி அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டில்; முகாந்திரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.அதையடுத்து,உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அளித்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this post with your friends