Mnadu News

அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் உயர்வு: முதலீட்டார்கள் வியப்பு.

அதானி குழும நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளும் 2-வது நாளாக உயர்ந்துள்ளதால் முதலீட்டார்கள் வியப்படைந்துள்ளனர். அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 155 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 519 ரூபாய் 50 காசு ஆகவும் அதானி டிரான்ஸ்மிஷின் பங்கு 32 ரூபாய் உயர்ந்து 675 ரூபாய் ஆகவும் உள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்குவிலை 22 ரூபாய் உயர்ந்து 701 ரூபாய் ஆகவும், அதனை வில்மர் பங்குவிலை 18 ரூபாய் அதிகரித்து 379 ரூபாய் 70 காசு ஆகவும் உள்ளது.அதனால் முதலீட்டார்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Share this post with your friends