டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “கர்நாடகாவில் அதிகார பலத்தை ஏழை மக்கள் தோற்கடித்துள்ளனர். இந்த தேர்தலில் நாங்கள் வெறுப்பு அரசியலை பயன்படத்தி வெற்றி பெறவில்லை.கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More