அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பழனிசாமியே காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டு வைத்துள்ளார். பழனிசாமியின் ஆணவம், திமிர்தான் தோல்விகளுக்கு காரணம் என்றும் இரட்டை இலை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More