சென்னையில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பது சரியல்ல. விமர்சிக்கும் பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். அதோடு,அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்;.அதுமட்டுமின்றி, அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று பேசி உள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More