அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது. இபிஎஸ் உள்ளிட்டோர் வாகனப் பேரணி சென்றால் யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும். பழைய பஞ்சாங்கத்தையே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். கூட்டங்களில் அதிமுகவை பிரதமர் மோடி ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.