அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு தடைவிதிக்க கோரி ஒபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒபிஎஸ் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர்,கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூற எந்த அடிப்படை ஆதாரமும்; இல்லை.அதோடு,இடைக்கால பொதச்செயலாளர் நியமனம் கட்சி விதிக்கு எதிரானது என்று வாதிட்டார்.வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம்,எதிர்தரப்பின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி,ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More