அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.வரும் 26ஆம்தேதி நடக்கும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நாளை மாலை 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடக்கிறது. மனுவை திரும்பப்பெற மார்ச் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More