Mnadu News

அதிமுக.வில் பா.ஜ.கவினர் சேர்வது எங்களது வளர்ச்சி: அண்ணாமலை பெருமிதம்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க,வினரை கொண்டு போனால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகி உள்ளது. இதனை எப்படி சொல்வது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட கட்சி தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. இது பா.ஜ.,வின் வளர்ச்சியை காட்டுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா போல் தலைவர்கள் பொறுப்பில் இருந்து எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பேன். பா.ஜ.க,வை வளர்க்க என்ன முடிவு தேவையோ, அதை துணிந்து எடுப்பேன். என்று அண்ணாமலை கூறினார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More