அந்தமான் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னைக்கு வரும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் விமான நிலைய பாராமரிப்புப் பணி மற்றும் அங்கு நிலவும் மோசமான வானிலையாலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More