அண்மையில் யூடியூபில் நடிகர் ரோபோ சங்கர் தான் வளர்க்கும் கிளிகள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இது குறித்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி அலெக்சாண்டா கிளிகளை வளர்த்து தொடர்பாக நடிகர் ரோபோ சங்கருக்கு 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More