கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அனு கீர்த்தி வாஸ், இளவரசு, ஞான சம்பந்தன், சிங்கம்புலி நடிப்பில் உருவாகி உள்ளது “டிஎஸ்பி”.
நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பல நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் “அன்னபூரணி” பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. சித் ஶ்ரீராம் குரலில், டி இமான் இசையில், பொன்ராம் வரிகளில் இணையத்தில் இப்பாடல் டிரெண்ட் ஆகி உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/Sthox3liApY