குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறது. போலீசில் சிக்குவார்கள் அபராத ரசீது மட்டும் பெற்றுச் சென்றுவிட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். எனவே, அபாரதத் தொகையை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஒட்டி சிக்குபவர்கள், 14 நாட்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More