பஞ்சாப் மொஹாலியில் பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர்; அமரீந்தர் சிங்கை அவரது வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சந்தித்துப் பேசியுள்ளார்.அப்போது, மாநிலத்தில் அரசியல் நிலவரம், அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்டவை குறித்துப் பேசியதாக ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரணீத் கவுர், மகள், மகன் ஆகியோருடன் பாஜக தேசிய துணை தலைவர் சவுதான் சிங்கும் உடன் இருந்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More