நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஆக்கிரமித்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தை மே 6 ஆம் தேதிக்குள் காலி செய்து தரும் படி பல்கலைக் கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த நோட்டிஸ்க்கு தொடர்பான மனு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வாதங்களை கேட்ட கல்கத்தா உயர்நீதிமன்றம், இந்த நோட்டிஸ் தொடர்பாக வரும் 10 ஆம் தேதி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More