அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் தெற்கில் கந்தர்பாலில் பால்டால் வழியாகவும், வடக்கில் அந்த்நாக் மாவட்டத்தின் பஹல்கல்காம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 62 நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் யுபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More