அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது. இதனால் நெடுஞ்சாலைகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More