விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் திரு.விக வீதி, மணிநகர் உள்ளீட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சிரிக்கை நடவடிக்கை குறித்து உயர் கல்வி துறை அமைச்சர் க. பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நரிக்குறவர் சமூக மக்கள் அமைச்சருக்கு பாசி மாலை அணிவித்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். அதனை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அணிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More