பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதல் அமைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, பெரும்பான்மை பலம் கிடைத்தும் காங்கிரஸ் இன்னும் முதல் அமைச்சர் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. இது கட்சியில் உள்ள உள் குழப்ப நிலமையை காட்டுகிறது. அரசியலை விட மக்களின் நலன் மிகவும் முக்கியம். எனவே, காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More