Mnadu News

அரசு நிர்வாகத்தை சீர்குலைத்தவர் நாராயணசாமி: முதல் அமைச்சர் ரங்கசாமி சாடல்.

புதுச்சேரியில் அமையவுள்ள திட்டங்களுக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர், இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள முதல் அமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை மார்ச் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. கோப்புகள் சென்று நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி பெற்று வர புதுவையில் எப்போதும் குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகும். ஒருநாளில் கிடைக்காது. புதுவையில் ஒரு நாளில் எதற்கும் அனுமதி கிடைத்துவிடாது. அதுதான் புதுச்சேரி நிர்வாகம். இது நாராயணசாமிக்கு தெரியுதோ? தெரியலையோ? கடந்த ஆட்சியில் வெளிப்படைத் தன்மை என்ற பெயரில் நமக்கு என்ன அதிகாரம் உள்ளது? என வெளிப்படுத்தி நிர்வாகத்தையே சீர்குலைத்து வைத்துவிட்டார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏ-க்கள் நேரு, சம்பத், ரமேஷ், அரசு செயலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More