Mnadu News

அரசு நிர்வாகம் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது: பிரதமர் மோடி பேச்சு.

குஜராத்தில் ஸ்வாகத் அதாவது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் குறைகளை மாநில அளவில் கவனத்தில் கொள்ளும் திட்டம் என்ற திட்டத்தின் 20-வது ஆண்டுதின நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டு பேசியுள்ள பிரதமர் மோடி, அரசு நிர்வாகம் ஆனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது.எப்படி எனில், இந்த திட்டத்தின் தொடக்கம் ஆனது, மக்களின் குறைகளை தீர்க்க, எப்படி தொழில் நுட்பம் திறமையாக பயன்படுத்தப்படுகிறது எனபதை விளக்குகிறது.அத்துடன், முறையான தீர்வு காண்பதும் இத் திட்டத்தில் உறுதி செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends