ஒவ்வொரு, வெள்ளிக்கிழமை தோறும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கிறது.அதிலும் குறிப்பாக அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் வீட்டிலும் வேலை செய்து விட்டு அலுவலகம் வந்து வேலை செய்யும் போது மிகவும் களைத்து விடுகின்றனர்.எனவே இனி அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் வெள்ளிகிழமை தோறும் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதுமானது என புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More