ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் நீண்ட காலமாக பணியாற்றும் கார்திக்,பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே சமயம், ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் நீண்ட நாட்களாக அர்ச்சகர்களாக உள்ள மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கவும் உத்தரவிட்டர்.அதோடு, நீண்ட நாளாக அர்ச்சகராகவுள்ள மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More