Mnadu News

அவசரமாக கடலில் இறங்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டநிலையில் கடலில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this post with your friends