திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை 84 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை மறுத்தார்.இதனிடையே,அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும.அப்படி மன்னிப்பு கேட்கவில்லையெனில் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை ஏற்க மறுத்தால், ஆர்.எஸ்.பாரதி மீது கிரிமினல்,சிவில் வழக்கு தொடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More