சென்னை தியாகராய நகரில் 30 கோடியில் கட்டப்பட்ட ஆகாய நடை பாதையால் தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். 30 கோடி ரூபாயில்; கட்டப்பட்டுள்ள இந்த ஆகாய நடைபாதை 570 மீட்டர் நிலமும், 4 மீட்டர் அகலம் கொண்டது. தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More