Mnadu News

ஆசிய சாம்பியன்ஷிப்: வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாள்வீச்சுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் வீராங்கனையை பவானி தேவி எதிர்கொண்டார். அவர் 14 க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More