Mnadu News

ஆணைய அறிக்கையின் படி சிபிஐ விசாரிக்க மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி.

ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Share this post with your friends