ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். மெத்தாபுரம் அருகே ரங்கப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் தொழிற்சாலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். எண்ணெய் தொழிற்சாலையில் உள்ள டேங்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More