Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் 40 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 86-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 74ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends