Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து 39 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஓரு ரூபாய் 30 காசுகள் குறைந்து 67 ரூபாய் 20 காசுக்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரத்து 300 ருபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends