Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து 67 ரூபாயாகவும்; ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ருபாய் குறைந்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends