ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 63 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 63ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More