சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 488-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 68 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 68 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More