Mnadu News

ஆபரணத் தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து .37 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து 63 ரூபாய் 70 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More