சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ருபாய் குறைந்து 37 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து 63 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் குறைந்து 63 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More