Mnadu News

ஆபரேஷன் காவேரி நிறைவு:மத்தியரசு அறிவிப்பு.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஒட்டுமொத்த தேசமும் நிலைகுலைந்து இருக்கிறது. இந்த சூழலில் சூடானில் சிக்கி இருந்த 4 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் பணிகளை மேற்கொண்டது. இதற்காக ஐ.என்.எஸ். சுமேதா போர்க்கப்பல் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் பணியில் அமர்த்தப்பட்டது. இந்நிலையில்,சூடானில் சிக்கி இருந்த 3 ஆயிரத்து 862 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து இந்தியாவின் ஆபரேஷன் காவேரி நிறைவுற்றதாக மத்தியரசு அறிவித்துள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More