உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பகுதியில் சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைத்துள்ளனர். காயமடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More