டெல்லி மாநகராட்சியின் மேயர் தேர்தலில் இருந்து பாஜக வேட்பாளர் ஷிகா ராய் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து,ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சியின் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல்,துணை மேயர் தேர்தலுக்கான தேர்தலிலும்; பாஜக வேட்பாளரும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் துணை மேயராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More