Mnadu News

ஆர்யாவின் ‘மகாமுனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஆர்யா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான படம் ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா – சாயிஷா திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘காப்பான்’, ‘டெடி’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் ‘காப்பான்’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில், ‘மகாமுனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends