ஆளுநர்கள் மக்களை சந்திக்க கூடாது என்ற கருத்தை நான் எதிர்க்கிறேன் என்றும் நான் மக்களை சந்திக்கும் போது சிறு உதவிகளை செய்ய முடிகிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். அதேபோல், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More