சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில்,சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள தமிழக ஆளுநர் ஆh.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு அம்சமாக உள்ளது. அதோடு ஆளுநர் மாளிகை என்றும் மக்களுக்கானது. அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது.ஆனால், கலாசார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது என்று கூறியுள்ளார்.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு: பதறிப்போன அதிகாரிகள்.
தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம்...
Read More