Mnadu News

ஆளுநர், முதல் அமைச்சர் குறித்த 386 அவதூறு விடியோக்களை நீக்க பரிந்துரை.

தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில் ஆளுநர், முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 386 விடியோ பதிவுகளை நிக்குமாறு யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதே நேரம் 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதோடு; 61 செயலிகளை நீக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends