Mnadu News

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை: பெண் எம்.பி. குற்றச்சாட்டு.

சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் ஆஸ்திரேலிய செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

Share this post with your friends